"லுலு நிறுவனம் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது!" -தமிழக தொழில் முதலீடு, வளர்ச்சிக்கு அண்ணாமலை பகிரங்க மிரட்டல்.!

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது, தமிழகத்தில் முதலீடு செய்ய லுலு நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ”சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகளை பாதிக்கும் லுலு நிறுவனத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. லுலு நிறுவனம் தமிழகத்தில் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது" என தமிழக பாஜக தலைவர் @ அண்ணாமலை பகிரங்க மிரட்டல்.!

2018-ஜனவரி மாதம் 11 ம் தேதி தான் சில்லரை வர்த்தகத்தில் 100% அன்னிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது


Ahamed

Senior Journalist

Previous Post Next Post