லட்சத்தீவுகளில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முன்பு இருந்தது போல மீன், முட்டை போன்ற இறைச்சியை சேர்க்கவும், பால் பண்ணைகளும் தடையின்றி இயங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
தீவின் நிர்வாக அதிகாரி இறைச்சி உணவுகள், பால் பண்ணை இயங்க தடை பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கில் உத்தரவு