"கார்பைடு கல் இல்லாமல் மாங்காயை பழுக்கவைப்பது சாத்தியமில்லை" - கோயம்பேடு வியாபாரிகள் சங்கம்

இரசாயனம் இல்லாமல் மாங்காய்களை பழுக்கவைப்பது சாத்தியமில்லை என்றும், பிற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் முறைகளை அறிந்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

#Mango | #ChemicalMango | #TNGovt

Ahamed

Senior Journalist

Previous Post Next Post