நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபாபாக்கியமேரி, தமிழ்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை .