கர்நாடகாவின் புதிய தலைமைச் செயலாளராக வந்திதா சர்மா நியமனம்.

கர்நாடகாவின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வந்திதா சர்மாவை கர்நாடக முதல்வர் பொம்மை நியமித்துள்ளார்; பதவியில் உள்ள பி.ரவிகுமார், மே 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

1986-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சர்மா, தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மேம்பாட்டு ஆணையராக உள்ளார். மே 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ள ரவி குமாருக்குப் பிறகு அவர் பதவியேற்பார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post