இன்று முதல் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் - திமுக அறிவிப்பு.!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் இன்று முதல் நடக்கிறது

இன்று முதல் மே 22 வரை கூட்டங்கள் நடைபெறவுள்ளது; 234 தொகுதியிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்கின்றனர் -திமுக

Ahamed

Senior Journalist

Previous Post Next Post