"அணு ஆயுதப் போராக வெடிக்கும் " நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் எச்சரிக்கை.!

 

"நேட்டோ நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக வெடிக்கும்"

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை

#UkraineRussiaWar #DmitryMedvedev #VladimirPutin  #Zelensky #NATO 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post