ராமநாதபுரம் - பாம்பன் பாலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் கடலில் தூக்கி வீசப்பட்டதில் பலி.!

ராமநாதபுரம் பாம்பன் பாலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் கடலில் தூக்கி வீசப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த நாராயணன், முகேஷுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.

#Rameswaram #Pamban #Accident

Ahamed

Senior Journalist

Previous Post Next Post