இலங்கை ராணுவ தளபதி திடீர் ராஜினாமா.!! -புதிய ராணுவ தளபதியாக விகும் லியனகே.!
byAhamed -
0
விகும் லியனகே
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா தனது பதவியை மே 31ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்கிறார்