"காவல்துறை விசாரணையில் துன்புறுத்தல்கள் கூடாது, துன்புறுத்தல் குறித்து நீதிமன்ற கவனத்துக்கு வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது" - சென்னை உயர் நீதிமன்றம்

புலன் விசாரணையில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக புகார்கள் 

விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது 

துன்புறுத்தல்கள் குறித்து கவனத்துக்கு கொண்டு வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது

ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிகளை கண்டிப்புடன் காவல்துறையினர் பின்பற்ற வேண்டும்

என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post