குடிகார கொத்தன் மே 9 முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.!


வில்லனாக நடித்து வந்தவர் கதாநாயகனாக நடிக்க போகிறார் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வாங்கியவர் காமராஜ்.!

GOOD YA LINE ZHI films தயாரிப்பில் MR. India Kamaraj இரட்டை வேடங்களில் முதன்முறையாக கதாநாயகனாக மிரட்டும் குடிகார கொத்தன் மே 9 முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.

இப்படம் கொத்தனார்களின் வாழ்க்கை முறைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

( ஐ) மற்றும் (மெர்சல் )(சுல்தான் )போன்ற படங்களில் வில்லனாக வலம் வந்து தன் திறமைகளை நிரூபித்த இவர் முதன் முறையாக இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் இயக்குனர் S.ராஜரிஷி குருதேவ் இதற்கு முன் "நான் அவன் தான் "என்ற படத்தை  இயக்கியுள்ளார். இப்படம் releaseக்கு தயாராகி வருகிறது. குடிகாரன் கொத்தன் படத்துக்கு சிறிதுகாலம் கொத்தனாராக பணிபுரிந்துள்ளார்.

இப்படம் இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் சவாலான திரைப்படமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post