புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை.!
byAhamed -
0
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவிலை சேர்ந்த மாசிலாமணி (75) என்ற முதியவர், மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!