நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் புதன் கிழமை நிலவரப்படி ஏழு மாநிலங்களில் ஒன்பது பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிந்துள்ளதாக இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மாசசூசெட்ஸ், புளோரிடா, உட்டா, வாஷிங்டன், கலிபோர்னியா, வர்ஜீனியா மற்றும் நியூயார்க்கில் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என தெரிவித்துள்ளார்.