விசாரணை கைதி மரணம் - 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை.!

விசாரணை கைதி மரணம் தொர்பான வழக்கில் 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

விக்னேஷுடன் கைதான சுரேஷ் மீதான குற்றசாட்டுகளை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் எனவும், சுரேஷுக்கு சாட்சியான ஆட்டோ ஓட்டுனருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post