தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய அசானி புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்றது.
தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் நிலவுகிறது.
இன்று காலை அசானி புயல் மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்