விசாரணை கைதி விக்னேஷ் மரணம் - 2 காவலர்களை கைது செய்தது சிபிசிஐடி.!
byAhamed -
0
12 காவலர்களிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் இருவர் கைது
தலைமை செயலக காவல் நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி 10 காவலர்களிடம் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை