சென்னை பல்லாவரம் அருகே ஆன் லைனில் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, 2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டார். பொழிச்சலூரில் மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் எதற்காக தற்கொலை செய்தார் என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தையே கொன்றுவிட்டு ஐ.டி. பொறியாளர் தற்கொலை செய்தது ஏன்? - விசாரனை நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி விளக்கம்
#Pallavaram | #MurderCase | #TNpolice