தூத்துக்குடி-எல்ஐசி ஊழியர்கள் 2 மணி நேரம் வெளிநடப்பு போராட்டம்.


எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை செய்வதை கண்டித்து தூத்துக்குடியி்ல் எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பங்குகளை மத்திய அரசின் நிதி தேவைக்காக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது 10% பங்குகளை இதற்கு அரசு முடிவு செய்த நிலையில் அதற்கு எதிராக 

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் பலமுறை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடி அணிந்து போராட்டம் கையெழுத்து இயக்கம் என பல போராட்டம் நடத்தினார்கள் இந்த மாதம் இறுதியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளனர் தற்போதைய அரசு 3.5% பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை செய்யும் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியி்ல் பீச் ரோட்டில் உள்ள தலைமை அலுலவம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினர் கிளைத்தலைவர் ராமசாமி, தூத்துகுடி கிளைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் 

அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி பங்கு ஒரு தகவல் ஊழியர்களுக்கும் காப்பர் டி தரவிறக்கம் எல்ஐசி முகவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் எல்ஐசி சிவராமகிருஷ்ணன் என்ற கிட்டு,சங்க நிர்வாகிகள் உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

Previous Post Next Post