நாளை மறுநாள் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!


மே 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் -  வானிலை ஆய்வு மையம் தகவல்

Previous Post Next Post