தமிழகத்தில் 14 ஆம் தேதி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் மே 14ல் கலை, அறிவியல், பிஇ கல்லூரிகளுக்கு விடுமுறை; எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புக்கான டான்செட் தேர்தலில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை

- உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தகவல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post