 |
வட்டத்தில் உள்ளவர் கார்த்திக் கோபிநாத் |
கோயில் மறுசீரமைப்புக்காக என ஆன்லைனில் நிதி திரட்டி ₹34 லட்சம் மோசடி புகார் - கைதான பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் என்பவருக்கு ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்றக்காவல்; புழல் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு