11ம் வகுப்பு பொதுத்தேர்வு - 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் - தேர்வுத்துறை தகவல்.!
byAhamed -
0
11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய இன்று முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வில் 2 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.