தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.!

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது - மாநிலம் ஒன்றில் ஒரே நாளில் 1 லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல்முறை என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

#TamilNews #TamilnaduNews #Tamilnadu #vaccinecamp

Ahamed

Senior Journalist

Previous Post Next Post