பணவீக்க விகிதம் உயர்ந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது!
ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வீட்டுக்கடன், வாகனகடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது!
#RBI | #InterestRate | #reporate