சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவு விநியோக நிறுவனங்களில் 'ஸ்விகி' முதலிடம்; ஒரு நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையால் சாலை பாதுகாப்பு| விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்!
2வது இடத்தில் சொமேட்டோ, 3வது இடத்தில் டன்சோ உள்ளது!