முகநூல் இந்திய குழுவினர் (Meta) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் கலந்துரையாடல்.!


Meta (FB, WhatsApp, Instagram) இந்தியா குழுவினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணியை, டெல்லி இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள், 

முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்துவது பற்றியும், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை அதிகாரப் படுத்தவும், சமூக ஊடகங்களின் வாயிலாக, மக்களின் பிரதிநிதிகள் மக்களோடு நெருக்கமாக பணியாற்றுவது பற்றியும், அரசியல் நிர்வாக செயல்பாடுகளை, ஜனநாயகப் படுத்துவது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post