சத்தியமங்கலம் இரவில் செல்ல இலகுரக வாகனங்களுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம்

 

சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இலகுரக வாகனங்கள் இரவிலும் செல்லலாம்

27 கி.மீ. சாலையிலுள்ள கிராம மக்களின் வாகனங்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி அனுமதிக்கலாம்

12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும் 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதியில்லை

பால், மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு

#Sathyamangalam | #MadrasHC

Ahamed

Senior Journalist

Previous Post Next Post