உலகின் கோடீஸ்வரர்கள் தரவரிசையில் பிரதமர் மோடியின் நண்பர் அதானி!

ஆசியாவிலேயே அதிகமாக சொத்துகளை உடைய கோடீஸ்வரர்கள் பட்டியலில் குஜராத்தின் தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானி 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடம்!

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்ற உலகளவில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் கௌதம் அதானி!


Ahamed

Senior Journalist

Previous Post Next Post