நெல்லையில் அதிமுக அமைப்பு தேர்தல்

 திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேனி மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தேனி மாவட்டக் செயலாளர் சைய்துகான் தலைமையில் நெல்லை மாவட்டக் செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், சுதா பரமசிவன், சீனிவாசன் மற்றும்  மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  பாப்புலர்முத்தையா, திருநெல்வேலி மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் மற்றும் பொறுப்பாளர்களிடம் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி ஒன்றிய பகுதி நகர பேரூர் பகுதிகளில்  போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் உட்கட்சி தேர்தலுக்கான   விருப்பமனு கொடுக்கப்பட்டது.




Previous Post Next Post