நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்தது
கடந்த 2020ம் ஆண்டு 1.88%, 2021ம் ஆண்டு 0.5% மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டது
இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு 10.7 சதவீதம் மருந்துகளின் விலை உயர்வு வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்வு
தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ள பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளின் விலை உயர்வு கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் உயர்வு