இலங்கை வடக்கு கடற்கரை பகுதியில் செயற்கை பாசி திட்டம்

   இலங்கையில் வடக்குக் கடற்கரைப் பகுதியில் இந்திய அரசு சார்பில் செயற்கை முறையில் கடற்பாசி வளர்க்கும் திட்டம். தொழில்நுட்பத்துடன் இந்த  திட்டம் தொடங்க முயற்சி மேற்கொண்டு வரும் இந்திய தொழில்துறையினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் .  கடல் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது,  இந்த கூட்டத்தில் இந்திய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு தெரிவித்தார் .பெரும் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் இலங்கைக்கு இதுபோன்ற  தொழில் முயற்சிகள் கைகொடுக்கும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர் .




Previous Post Next Post