கல் குவாரியை குத்தகைக்கு கேட்கும் கொத்தடிமைகளாக வந்த வடமாநில தொழிலாளர்கள்

  ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே மத்தியபிரதேசத்திலிருந்து கொத்தடிமைகளாக மீட்க்கப்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில் மீண்டும் குவாரியை குத்தைக்கு வழங்ககோரி கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். மத்திய பிரதேச மாநிலத்திருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே, குத்தகை காலம் முடிவுற்ற குவாரியை மீண்டும் குத்தைக்கு வழங்ககோரி மத்தியபிரதேசத்திலிருந்து கொத்தடிமைகளாக மீட்க்கப்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். மத்திய பிரதேச மாநிலத்திருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மீட்டக்கப்பட்டனர், 


இவர்களுக்கு கடந்த 2016 ஆண்டு  கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலையப்பாளைம் பகுதியில் தொழில் செய்து பிழைத்துக்கொள்ள 5 வருட குத்தகைக்கு கல்குவாhரியை அரசு வழங்கியுள்ளது, இந்த நிலையில் கடந்த 2021 முதல் கல்குவாரிக்கான குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் கடந்த 1 வருட காலமாக அங்கு வாழும் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்ததாகவும்,
இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் தமிழக அரசால் வழங்க்கட்ட அந்த கல்குவாரியை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில் குவாரியில் மீண்டும் வேலை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக  சம்மபந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 50 க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் பழனிதேவிவை சந்தித்து மனு அளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகேஇ குத்தகை காலம் முடிவுற்ற குவாரியை மீண்டும் குத்தைக்கு வழங்ககோரி மத்தியபிரதேசத்திலிருந்து கொத்தடிமைகளாக மீட்க்கப்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். மத்திய பிரதேச மாநிலத்திருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மீட்டக்கப்பட்டனர்இ இவர்களுக்கு கடந்த 2016 ஆண்டு  கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலையப்பாளைம் பகுதியில் தொழில் செய்து பிழைத்துக்கொள்ள 5 வருட குத்தகைக்கு கல்குவாhரியை வழங்கியுள்ளதுஇ
இந்த நிலையில் கடந்த 2021 முதல் கல்குவாரிக்கான குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் கடந்த 1 வருட காலமாக அங்கு வாழும் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்ததாகவும் இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் தமிழக அரசால் வழங்க்கட்ட அந்த கல்குவாரியை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில் குவாரியில் மீண்டும் வேலை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் சம்மபந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 50 க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் பழனிதேவிவை சந்தித்து மனு அளித்தனர்.
மேற்பட்டவர்கள் மீட்டக்கப்பட்டனர்இ இவர்களுக்கு கடந்த 2016 ஆண்டு  கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலையப்பாளைம் பகுதியில் தொழில் செய்து பிழைத்துக்கொள்ள 5 வருட குத்தகைக்கு கல்குவாhரியை வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2021 முதல் கல்குவாரிக்கான குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் கடந்த 1 வருட காலமாக அங்கு வாழும் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்ததாகவும்
இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் தமிழக அரசால் வழங்க்கட்ட அந்த கல்குவாரியை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில் குவாரியில் மீண்டும் வேலை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் சம்மபந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி 50 க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் பழனிதேவிவை சந்தித்து மனு அளித்தனர்.

Previous Post Next Post