தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post