கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுந்தரலிங்கம் தேவேந்திரனார் 252 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்தில் அருகே உள்ள சுந்தரலிங்கம் திரு உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுந்தரலிங்கம் தேவேந்திரனார் 252 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலத்தில் அருகே உள்ள தியாகி சந்தலிங்கம் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் 


கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டு தியாகி சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், 

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கருங்குளம் அய்யாத்துரை பாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பெருமாள், கருங்குளம் முன்னாள் ஒன்றிய சேர்மன் கோசல்ராம்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், 

நகரமன்ற உறுப்பினர்கள் கவியரசன் வள்ளியம்மாள் மாரியப்பன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் பிரியா குருராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர்  சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், 

வழக்கறிஞர் சங்கர் கணேஷ், அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் அருமைராஜ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தியாகி சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Previous Post Next Post