மதிமுக திட்டக்குடி தொகுதி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்

 கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆர்ஆர் தனியார் திருமன மண்டபத்தில் மதிமுக திட்டக்குடி தொகுதி கிளைகழக உறுப்பினர் சேர்க்கை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிச்சை தலைமை தாங்கினார். பொயனப்பாடி முன்னால் ஊராட்சிமன்றதலைவரும் கவுண்சிலருமான இரா.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்திலதிபன்,கொள்கை விளக்கு அணி செயலாளர் வத்தியதேவன்,கடலூர் தெற்கு மாவட்ட பொருப்பாளர் குணசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .இந்நிகழ்ச்சியில் வரதராஜன்,மற்றும் திட்டக்குடி தொகுதி மதிமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரவி நன்றி கூறினார்.




Previous Post Next Post