கொரோனா கட்டுப்பாடு : ஹாங்காங்கிற்கு விமான சேவை ரத்து: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.!

இதுகுறித்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஹாங்காங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு ஹாங்காங்கிற்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று, வருகிற 19ம் தேதி (நாளை) மற்றும் 23ம் தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.


 


Ahamed

Senior Journalist

Previous Post Next Post