பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - நடிகர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து

பிரதமர் வெளிநாடு செல்வதாக குறை கூறுபவர்களை, குறை பிரசவத்தில் பிறந்தவர்களாக கருத வேண்டும் ஓய்வெடுக்காமல் உழைக்கும் உடல் ஆரோக்கியம் மிகுந்த பிரதமர் தான் இந்தியாவுக்கு அவசியம் என நடிகர் பாக்கியராஜ் கருத்தால் சர்ச்சை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post