ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதி. புஞ்சை புளியம்பட்டி நகர அதிமுக சார்பில் கோடை காலத்தில், பொதுமக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு பஸ் நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி. திறந்து வைத்தார். அருகில் நகர செயலாளர் ஜி.கே. மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கள் வி.ஏ.பழனிச்சாமி, சதுமுகை என்.என்.சிவராஜ், டி.எஸ். பழனிச்சாமி, மாவட்ட கவுன் சிலர் தங்கராஜ், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் வே..பெ.தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், அரியப்பம் பாளையம் முன்னாள் சேர்மன் துரைசாமி, தேவ முத்து, ஓ.எம். சுப்பிரமணியம். விவசாய அணி சோமு, புரட்சி நாகராஜ், சக்தி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.