நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை - ஸ்டாலின் பேச்சு


யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை; தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன்

ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

நான் துபாய்க்கு பல கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார்

இபிஎஸ்க்கு நமது கூட்டணிக் கட்சி தலைவர்கள் பதிலளித்துவிட்டதால் மேலும் பேசத் தேவையில்லை

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Previous Post Next Post