மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது!" - சட்டப்பேரவையில் பாஜகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!


"மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது!" - சட்டப்பேரவையில் பாஜகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! 

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்தவேண்டும்; சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள்; அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது

- மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்த வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் பதில்

Previous Post Next Post