கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோயில் புதுப்பித்தல் விழா

   கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூரில்  கெங்கையம்மன் கோயில் புதுப்பித்தல் விழா நடைபெற்றது. கெங்கையம்மனுக்கு  அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கணபதி ஹோமம், கோவிலின் தரை தளம், முன்புற மேற்கூரை ஆகியவற்றை புதிதாக அமைத்தல், அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை மாச்சனூர் கிராம இளைஞர் குழுவினர் முன்னின்று செய்திருந்தனர்.



Attachments area
Previous Post Next Post