WHO-ன் தகவலின்படி கொரோனாவால் இறந்த 90 லட்சம் மக்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என கருதப்படுகிறது, இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை குறைந்தது 40 லட்சமாக கணிப்பு; மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கை!
- நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் தகவல்!