டெல்லி அறிவாலய திறப்பு விழா - நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஐபோன் திருட்டு.!

டெல்லி அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் செல்போன் திருட்டு. HandBagல் வைத்திருந்த ஐபோன் ஐ மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post