ராமேஸ்வரத்தில் ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் அன்னதான மடம் அடிக்கல் நாட்டு விழா



 ராமேஸ்வரத்தில் ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் அன்னதான மடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இங்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என்று ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் தெரிவித்தார் இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சூர்யா பில்டர்ஸ் நிறுவனர் ஸ்ரீதர் மற்றும் சிவ சாதுக்கள் சிவ தொண்டர்கள் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூமி பூஜை செய்தனர்

Previous Post Next Post