தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டுமென மக்களவையில், திமுக pக எம்.பி டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
மாநில அரசு இயற்றும் சட்டங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து பேச அனுமதி மறுத்ததால், அவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் !