சொத்து வரி உயர்வுதான் விடியலா? - டிடிவி தினகரன்


சொத்து வரி உயர்வுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?; இயல்புநிலை திரும்பிவரும் நிலையில் மக்கள் தலையில் இடி விழுவதுபோல் மனசாட்சியின்றி அறிவிப்பு வெளியிடுவதா?; சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Previous Post Next Post