வழக்கறிஞர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற ஆவணங்கள் குறித்து வழக்கு

 வேலூர் மாவட்டம் குடியாத்தம்  ரமேஷ் மலானி இவர் சொந்த ஊர் பீமாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் இவர் குடியாத்தம் நீதிமன்றம் அருகாமையில் ராஜ் பட்டி அருகே வழக்கறிஞர் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவரை அடிக்கடி அதே பகுதியை சேர்ந்த ராஜா த/பெ. சங்கர் என்பவர் அடிக்கடி எனக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகிறார் கடந்த வாரம் முன் என்னுடைய அலுவலகத்தில் பின் பக்கம் மேல் ஹீட்பேன் அமைக்கசின்னதாக ஜன்னல் வைத்து நான் அலுவலகம் கட்டி உள்ளேன். இந்த ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் உள்ளே இறங்கி என்னுடைய பத்திரம் பில் பையில் வழக்கறிஞர் புத்தகம் போன்ற பல ஆவணங்களை திருடி சென்றுள்ளனர்இதனுடைய மதிப்பு 4 லட்சம் ஆகும் என்று வழக்கறிஞர் கூறினார்.

 இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த நபர் மீதுகடந்த மாதம் முன்பு புகார் கொடுத்தும் இந்த மாதம் 04 04. 2022, அன்று ராஜா த/பெ. சங்கர் அவர் மீதுகுடியாத்தம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் புகாரின் பேரில் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கறிஞர் ரமேஷ் மலானி கூறினார் இதுகுறித்து நான் வழக்கறிஞராக 12 ஆண்டுகளாக குடியாத்தம் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறேன் என்னுடைய பத்திரம் மற்றும் ஆவணங்களையும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் கருணை மனம் கொண்டு என்னுடைய மனு மீது விசாரணை செய்து என்னுடைய ஆவணங்களையும்  வழக்கு சம்பந்தபையில் பத்திரங்களையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடித்து தருவாரா என்று வழக்கறிஞர் கூறினார்


Previous Post Next Post