"எதே..டீ செலவு மிச்சமா? - எரிபொருள் விக்கிற விலையில் டீசல்செலவு மிச்சம்யா " - அண்ணாமலை நக்கலுக்கு ஆளூர் ஷாநவாஸ் பதிலடி!

“பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும்; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது”

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியினர் புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என அண்ணாமலை கூறியதற்கு சன் டிவியின் கேள்விக்களம் நிகழ்வில் ஷாநவாஸ் பதிலடி!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post