பெளர்னமி நிலவை பக்குவமாய் படையலிட்டால்... வேறென்ன பரவசம்தான்..

 சித்திரை முழு நிலவு காண்பதற்கு இன்பம் மட்டுமல்ல., பகலவன் போல ஒளி வீசி பரவசமாக்கச் செய்யக் கூடியது. என்னதான் இருக்கிறது இந்த நிலவில் என்று யோசிக்காதவகள் யாருமே இருக்க முடியாது. இன்றைய பெளர்னமி நிலவை பார்த்து ரசிக்க பக்குவமாய் படமெடுத்து படையல் அளித்திருக்கிறார் புகைப்படக்காரர்...பார்த்து பரவசமடையுங்கள் மக்களே...




Previous Post Next Post