அடுத்த மூன்று மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு

 அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,  மயிலாடுதுறை மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு. - வானிலை ஆய்வு மையம் 


#TnRain #HeavyRain #WeatherForecast

Previous Post Next Post